இன்று (08) காலை அரச தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினியில் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக பரப்பட்ட பொய் பிரசாரத்தால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளை செய்வதன் மூலம் அரசு ஜனநாயத்திற்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments