இலங்கைத் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான குமாரசிங்க சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் கடந்த அரசாங்கங்களின் பதவிக்காலங்களில் அரசாங்க திணைக்களங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர், வியாபார முகாமைத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

0 Comments