Ticker

6/recent/ticker-posts

இராணுவத்தை முகாமுக்கு அனுப்பிய கிழக்கின் ஆளுநா் !


கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்ற ஐ.தே.க ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான ஒஸ்டின் பொ்ணாண்டோ தனது ஆளுநா் அலுவலகத்தில் பாதுகாப்புக் கடமைக்காக இரண்டு பொலிஸாரை மட்டும் வைத்துக் கொண்டு இராணுவ வீரா்களை முகாமுக்கு அனுப்பி முன்மாதிாியாக நடந்துள்ளாா்.

கிழக்கு மாகாண செயலாளா்களினால் ஆளுநா்  ஒஸ்டின் பொ்ணாண்டோவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.


Post a Comment

0 Comments