Ticker

6/recent/ticker-posts

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா : பாகிஸ்தான் எதிர்ப்பு

ஐநா பாதுகாப்பு சபையில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க, பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐநா தீர்மானத்தின் விதிகளை இந்தியா மீறி வருவதாகவும், எனவே, பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெற இந்தியாவுக்கு தகுதி இல்லை என்றும், பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம் தெரிவித்துள்ளார். ஐநா பாதுகாப்பு சபையில் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

Post a Comment

0 Comments