Ticker

6/recent/ticker-posts

டுவிட்டரில் Group chatting , Video editing வசதிகள் அறிமுகம்

மில்லியனிற்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள டுவிட்டர் சமூக வலைத்தளம் புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி தனது பயனாளர்கள் டுவிட்டர் வலைத்தளத்தை இலகுவான முறையில் பயன்படுத்தும் நோக்கில் Video editing மற்றும் Group chatting ஆகிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. அதேவேளை வீடியோ பதிவிற்கான நேரம் 30 செக்கன்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய புதிய வசதிகள் மூலம் டுவிட்டர் பயனாளர்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments