ஜனவரி மாதம் 20 ஆம் திகதி முதல் பாராளுமன்ற விவாதங்கள் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டு வருவதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனவரி 20 ஆம் திகதி முதல் பாராளுமன்ற விவாதங்கள் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பியோ தொலைக்காட்சி ஊடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments