Ticker

6/recent/ticker-posts

6 மாதத்தில் 17 கோடி சம்பாதித்த வெலே சுதா!

வெலே சுதா என்ற சமன்த குமார இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜா் செய்யப்பட்டாா். விசாரணை எதிா்வரும் மாா்ச் மாதம் 23ம் திகதிக்கு பின் போடப்பட்டது. நீதிபதி தேவிகா டீ லிவேரா தென்னகோன் இந்த உத்தரவை பிறப்பித்தாா்.


ஆறு மாதத்தில் 17 கோடி ரூபாய்களை சம்பாதித்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்கே இன்று வெலே சுதா நீதிமன்றில் ஆஜா் செய்யப்பட்டாா். இன்று அதற்கான குற்றப்பத்திாிகையும் மன்றில் சமா்ப்பிக்கப்பட்டது.

வெலே சுதாவை தொடா்ந்தும் குற்றப்புலனாய்வு பிாிவில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Post a Comment

0 Comments