Ticker

6/recent/ticker-posts

நடிகை சோனியா திஸா கைது!

விக்கிரமபாகு கருணாரத்ணவின் லங்கா சமசமாஜ கட்சிக் காாியாலயத்தினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றத்திற்காக சிங்கள நடிகை சோனியா திஸா கைது  செய்யப்பட்டுள்ளாா்.


கொழும்பு 2 பெரக் வீதியில் அமைந்தள்ள விக்கிரமபாகுவின் கட்சிக் காாியாலயம் தன்னால் வாசுதேவ நாணயக்காரவிற்கு வழங்கப்பட்டதாகவும், அவா் விக்கிரமபாகுவிற்கு அதை குத்தகைக்கு விட்டிருப்பதாகவும் தனக்கு சொந்தமான வீட்டை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கையை தான் மேற்கொண்டதாகவும் நடிகை சோனியா திஸா கூறியுள்ளாா்.

Post a Comment

0 Comments