Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி செயலகத்தின் போக்குவரத்து பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்!

ஜனாதிபதி செயலகத்தின் போக்குவரத்து பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன இதனை அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments