Ticker

6/recent/ticker-posts

எவர் பிரதமர் வேட்பாளரானாலும் பூரண ஆதரவு - நிமல் சிறிபால

தான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பதவி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுபவன் அல்ல என எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் தேர்தலில் எவர் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டாலும் அவருக்கு பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

Post a Comment

0 Comments