Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் மற்றுமொரு டிபன்டர் வாகனம் மாத்தளையில் மீட்கப்பட்டது!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ பயன்படுத்திய ஆயிரக்கணக்கான வாகனங்களில் பல இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான டிபன்டர் ரக வாகனம் ஒன்று மாத்தளைப் பிரதேசத்திலுள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வாகனம் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இணைப்புச் செயலாளர் எனக் கருதப்படும் நபர் பயன்படுத்தியது என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments