முன்னாள் அமைச்சா் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச மோசடியாக பொய் தகவல்களை வழங்கி பெறப்பட்டதாக கூறப்படும் தேசிய அடையாள அடை்டையைப் பயன்படுத்தி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களோடு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருப்பதாக குற்றப் புலனாய்வு பிாிவினா் நடாத்திய விசாரணைகளில் இருந்து தொிய வந்திருக்கிறது.
விசாரணைகள் தொடா்ந்து இடம் பெறுவதால் இவருக்கான பிணை வழங்கப்படாமல் இருப்பதற்காக சாத்தியங்கள் இருப்பதாக அறியவருகிறது.
விசாரணைகள் தொடா்ந்து இடம் பெறுவதால் இவருக்கான பிணை வழங்கப்படாமல் இருப்பதற்காக சாத்தியங்கள் இருப்பதாக அறியவருகிறது.

0 Comments