முன்னாள் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவினால் கடந்த அரசாங்கத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ப்ராடோ ரக ஜீப் வண்டியொன்று காலி, ஹெவ்லொக் வீதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். அரச சொத்தான இந்த வாகனம், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது காணாமல் போயிருந்த நிலையிலேயே மேற்படி பிரதேசத்திலுள்ள வாகனம் திருத்தும் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
0 Comments