Ticker

6/recent/ticker-posts

ZTE பிளேட் S6 லக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

பிளேட் S6 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய ZTE நிறுவனம் தற்போது பிளேட் S6 லக்ஸ் (Blade S6 Lux) ஸ்மார்ட்போனை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிளேட் S6 லக்ஸ் ஸ்மார்ட் போனின் விற்பனைப் பெறுமதி 19 ஆயிரத்து 800 ரூபா ஆகும்.
பிளேட் S6 லக்ஸ் ஸ்மார்ட்போனில் 1080 x 1920 பிக்சல் 5.5 inch HD JDI  டிஸ்ப்ளேயுடன் 3000mAh திறன் கொண்ட பேட்டரியும் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிளேட் 2GB RAM  மற்றும் அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் (MSM8939) processor, Dual zim   (நானோ சிம் கார்டுகள் ஆதரவு) மைக்ரோ SD CARD வழியாக விரிவாக்கக்கூடிய 16GB சேமிப்பிடம் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் சோனி IMX214 சென்சர் மற்றும் எல்.இ.டி Flash உடன் 13-மெகாபிக்சல் Auto focus  பின்புற கமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கமராவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், ப்ளுடூத், Wi-Fi, ஜிபிஎஸ்ஃ எ-ஜிபிஎஸ், 4G LTE, மற்றும் மைக்ரோ-யு.எஸ்.பி ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments