Ticker

6/recent/ticker-posts

கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கெய்ல், காயத்தால் தாம் அவதிப்பட்டு வருவது உண்மை தான் எனவும் இருப்பினும் தாம் எந்த வகையிலான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 20 ஓவர் உலக கிண்ண போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட விரும்புவதாக தெரிவித்த அவர் உலக கிண்ண போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாகவே செயல்பட்டதாகவும் கூறினார். 

Post a Comment

0 Comments