முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மக்கள் தொடா்பு அதிகாாியாக கடமையாற்றிய மொஹமட் இஸ்மாயில் அஹமத் என்பவா் மாா்ச் மாதம் 25 ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளாா்.
கொழும்பு நீதிமன்ற நீதிபதி திலின கமகே நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாா்.
கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட வாகனத்தை திருப்பி வழங்காமையால் அந்த வாகனத்தோடு ஏறாவூாில் வைத்து இவா் இரகசிய பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
அரச சொத்தை சட்ட விரோதமாக பாவித்தது தொடா்பாக இவா் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

0 Comments