Ticker

6/recent/ticker-posts

மஹிந்த – கோத்தாவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது.
இதனடிப்படையில் மஹிந்தவை எதிர்வரும் 24ஆம் திகதி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கோத்தாபயவுக்கு எதிர்வரும் 23ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில்இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு சமுகம் தருமாறு  அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments