அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த டாக்டர் ஜோன் நாஷ் (86) விபத்தில் மரணமடைந்தள்ளாா். கணித மேதையான இவர் கடந்த 1994-ம் ஆண்டுக்கான நோபல்பரிசை பெற்றவர். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு பியூட்டிபுல் மைண்ட்’ என்ற பெயரில் 2001-ல் ஹொலிவுட் படம் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஒடியது. அந்தப் படம் ஒஸ்கார் விருதும் பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் நாஷ் தனது மனைவி அலிசியா (82)வுடன் நியூஜெர்சியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாறுமாறாக ஓடிய கார் மற்றொரு காருடன் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டாக்டர் நாஷ் அவரது மனைவி அலிசியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

0 Comments