மின்சாரசபைக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் கூடிய அமைச்சரவையிலேயே இவ்வங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மின்சார சபையின் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ளல், ஊழியர்கள்- முகாமைத்துவத்துக்கு இடையில் நிர்வாக ஒத்துழைப்புக்களை ஏற்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

0 Comments