வெகுசன ஊடகத்துறை ஒத்துழைப்பை விருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இலங்கை- ரஷ்யா ஆகிய நாடுகள் கைச்சாத்திடவுள்ளன.
இருநாடுகளுக்கிடையிலான ஊடகத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க முன்வைத்த குறித்த கோரிக்கைக்கு அமைச்சரவை நேற்றுமுன்தினம் (21) அங்கீகாரம் வழங்கியது.

0 Comments