Ticker

6/recent/ticker-posts

140 மில்லியன் ரூபாய் செலவிட்டு கலண்டா், டயாி அச்சிட்ட விமல் வீரவன்ச!

கடந்த மஹிந்த ஆட்சியில் தனது அமைச்சின் கீழிருந்த ஒன்பது நிறுவனங்களுக்கு 140 மில்லியன் ரூபாய்களை செலவிட்டு கலண்டா், மற்றும் டயாிகளை அச்சிட்டதன் மூலம்  ஊழல் இடம்பெற்றிருப்பதாக விமல்வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கொழும்பு நீதிமன்றம் நிதி மோசடி குற்றப் பிாிவுக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments