Ticker

6/recent/ticker-posts

ரூமி மர்சூக் இராஜினாமா!

நுகர்வோர் சேவை அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்சூக் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவா் அறிவித்துள்ளார்.
என்ன காரணத்திற்காக அவா் பதவி விலகினார் என்பது பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

பதவி விலகல் கடிதம் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.மியனவலவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீனுடன், ரூமி மர்சூகிற்கு முரண்பாடு ஏற்பட்டிருந்தாக அண்மையில் சில ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments