Ticker

6/recent/ticker-posts

இலங்கை வருகிறாா் அப்துல் கலாம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், ஓய்வு பெற்ற அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 

இந்த மாதம் இலங்கையில் நடைபெறும் சக்திவள மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர் இங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் 26ஆம் திகதி இந்த மாநாடு நடைபெறவுள்ளது. 


Post a Comment

0 Comments