கொழும்பு நகரில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
இன்று (05) முதல் வீடுகளை பரிசோதித்து டெங்கு அபாய பகுதிகளை இனங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி டாக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் மாத்திரம் 1300 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments