Ticker

6/recent/ticker-posts

சவூதி அரேபியாவில் பள்ளிவாசலில் குண்டு வைத்தவர்களின் புகைப்படங்கள் வெளியிடு.

சவூதி அரேபியாவில் பள்ளிவாசலில் குண்டு வைத்தவர்களின் புகைப்படங்கள் வெளியிடு – ஒருவரை பிடித்துக்கொடுத்தால் ஒரு மில்லியன் சவூதி ரியால் பரிசு தொகை – சவூதி உள்துறை அமைச்சம் அறிவிப்பு.
சவூதி உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த இரு வாரங்களில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணமான 16 பேர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இவர்களில் ஒருவரை பிடித்து கொடுத்தால் அல்லது அவர்களை பற்றி காவல்துறைக்கு தகவல் கூறினால் ஒரு மில்லியன் சவூதி ரியால் பரிசு தொகை மற்றும் நிறைய பேர்களை பற்றி தகவல் சொன்னால் 5 மில்லியன் சவூதி ரியால் பரிசு தொகை என தெரிவித்துள்ளது.
மேலும் தீவிரவாத தாக்குதல் நடைபெற போவதைப் பற்றி முன்கூட்டியே தகவல் சொன்னால் 7 மில்லியன் சவூதி ரியால் பரிசு தொகை எனவும் தெரிவித்துள்ளது சவூதி உள்துறை அமைச்சகம்.
MuthupetNews.com

Post a Comment

0 Comments