Ticker

6/recent/ticker-posts

பாராளுமன்றை கலைக்க சபநாயகர் யோசனை

பாராளுமன்றத்தை கலைக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ச யோசனையொன்றை முன்மொழிந்துள்ளார். தற்போதைய நிலையில்  பாராளுமன்றத்தை கலைப்பது  பொருத்தமாக அமையும் என்ற யோசனையை சபாநாயகர் பாராளுமன்றில் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments