யாழ்ப்பாணத்தில வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருந்த வீட்டு சமையல் உபகரண பொருட்கள் ஒரு தொகுதியினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அளவெட்டி, கும்பிளாவளை பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த பொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொருட்கள் பெரியளவிலான 24 பெட்டிகளில் அடைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க என பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வேளையிலேயே பொலிஸாரால் அவை மீட்கப்பட்டுள்ளன.
onlineuthayan.com

0 Comments