Ticker

6/recent/ticker-posts

யானை தாக்கி ஊடகவியலாளர் மரணம்!

ஹிங்குரக்கொட நகருக்குள் புகுந்த காட்டு யானையை படம் பிடிக்க சென்ற ஊடகவியலாளர் ஒருவரை காட்டு யானை தாக்கி கொன்றிருக்கிறது.

ஊடகவியலாளர் பிரியந்த ரத்நாயக்க என்பவரே இவ்வாறு கொல்லப் பட்டிருப்பதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments