Ticker

6/recent/ticker-posts

கெஹெலிய விசாரணையில்...!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நிதிக் குற்றப்பரிவு பொலிஸில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். இன்று காலை 9.45 மணியளவில் மேற்படி விசாரணைக்கு சமூகமளித்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments