Ticker

6/recent/ticker-posts

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத் தொடர்  (இன்று திங்கட்கிழமை) ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான முக்கியமான விவாதங்கள் இடம்பெறும். 

2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்துக்கு அமைய, இந்தக் கூட்டத் தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த அறிக்கை தொடர்பாக வரும் மார்ச் 22ஆம் நாள் விவாதம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments