( ஐ. ஏ. காதிர் கான் )
பழச்சாறு தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சத வரியை 30 சத வீதமாகக் குறைப்பதற்கு, நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனைத் தவிர, இரசாயன சுவையூட்டிகளுக்காக 6 கிராம் வரையிலும் மற்றும் பழச்சாறு வகைகளுக்காக 9 கிராம் வரையிலுமான வரிகளைக் குறைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும், நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
0 Comments