ஜனாதிபதி சிறிசேன மனநலம் பாதிக்கப்பட்டவர் போல செயற்படுவதால் உண்மையிலேயே அவருக்கு அப்படி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பாக மருத்துவ பரிசோதனை ஒன்றை செய்யக்கோரி மருத்துவர்கள் சிலர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அறியவருகிறது.
கடந்த காலங்களில் சிறிசேனவின் செயற்பாட்டைப் பார்க்கும் இந்த சந்தேகம் ஏற்படுவதாகவும் உடனடியாக அவர் மீதான மருத்துவ பரிசோதனை ஒன்றுக்கு உத்தரவிடக் கோரியே மருத்துவா்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அறிய வருகிறது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் யுத்தம், சமாதானம் தொடர்பான முடிவுகளை எடுக்கக் கூடிய விடயங்கள் உள்ளடங்கியிருப்பதால் அத்தகைய ஒருவரின் செயற்பாடு நாட்டுக்கு பேரழிவை கொண்டு வரும் நிலை இருப்பதாக இந்த மருத்துவர்கள் கருதுகின்றனா்.
கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சிறிசேன தொடா்பாக இதே கருத்தை வெளியிட்டிருந்தனா். ஹிருணிகா பிரேமசந்திர ஒரு ஊடக சந்திப்பில் சிறிசேனவை ஒரு மனநல மருத்துவரிடம் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லுமாறு அவரது மனைவியிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Comments