ஜனாதிபதி சிறிசேன ஐந்து மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமித்தள்ளார்.
மேல்மாகாண ஆளுநராக அசாத் சாலியும், மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரத்னவும், கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாஹ்வும், பேசல ஜயரத்ன வடமேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கட்டுள்ளனர். வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டள்ளார்.
0 Comments