Ticker

6/recent/ticker-posts

போதைப்பழக்கதிற்கு எதிராக வீதிக்கு வந்த நாவலப்பிட்டிய ரம்புக்பிட்டிய முஸ்லிம் பாடசாலை மாணவா்கள்

நாவலப்பிட்டிய ரம்புக்பிட்டிய முஸ்லிம் பாடசாலை மாணவா்கள் போதைப் பழக்கத்தை தடுக்கும் நிகழ்ச்சிக்காக வீதிக்கு வந்தள்ளனர்.

போதைப்பழக்கம் தொடர்பாக  பொது மக்களுக்கு தெளிவூட்டும்  நிகழ்ச்சி ஒன்று மேற்படி பாடசாலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

போதைப்பொருள் பயன்பாட்டின் விளைவாக ஏற்படும் தீங்குகள் தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறு கினிகத்ஹேன - நாவலப்பிட்டிய வீதியில் இந்த மாணவர்களின் ஊா்வலம் இடம்பெற்றது.

Post a Comment

0 Comments