Ticker

6/recent/ticker-posts

விடுதலைப் புலி அங்கத்தவரின் குடும்பத்திற்கு நாமல் ராஜபக்ஷவின் உதவி!

நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும்  விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த  ஒருவரின் குடும்பத்திற்கு உதவி செய்வதற்கு நாமல் ராஜபக்ஷ முன்வந்துள்ளார்.

குறித்த விடுதலைப் புலி அங்கத்தவரான  சிறைக்கைதியின் குடும்பத்திற்கு வீடு ஒன்றைக்கட்டிக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்காக   நாமல் ராஜபக்ஷ நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார்.

Post a Comment

0 Comments