Ticker

6/recent/ticker-posts

பொன்சேகாவுக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறையிடப்போவதாக பாலித தேவரபெரும அறிவிப்பு

அமைச்சர் பொன்சேகாவுக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறையிடப்போவதாக   பாலித  தேவரபெரும குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா  அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக தான் முறையிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செத்சிரிபாயவில் இருந்த அமைச்சு கட்டடத்திற்கு 35 லட்சம் வாடகை வழங்கப்பட்டதாகவும் சரத் பொன்சேகவின்  அறிவுறுத்தலுக்கு அமைய அது 1கோடியே 20 லட்சம் மாத வாடகைக்கு ராஜகிரியவில் உள்ள அமைச்சு கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments