வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னாலுள்ள பேஸ்லைன் வீதியில் கண்டெய்னர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் இன்று பகல் வாகன நெரிசல் ஏற்பட்டது.
பொரளையிலிருந்து ஒருகொடவத்தை நோக்கிப் பயணித்த கண்டய்னர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments