Ticker

6/recent/ticker-posts

பருப்பு ஒரு கிலோ 65 ரூபா, டின் மீன் 100 ரூபா வுக்கும் விற்பனை செய்ய ஜனாதிபதி அதிரடி உத்தரவு

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தினார். 

நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை தொடர்பில் அவர் விஷேட உரை நிகழ்த்தினார். 

ஜனாதிபதி தனதுரையில்  இன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோவிற்கான அதி கூடிய சில்லரை விலை 65 ரூபாவிற்கும்  ரின் மீன் (செமன்) ஒன்றின் விலை 100 ரூபாவிற்கும் விற்பனை செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments