Ticker

6/recent/ticker-posts

தேர்தலில் போட்டியிடும் ஞானசார தேரர் மற்றும் ரத்தன தேரர்

எதிர்வரும்  பொதுத்தேர்தலில் ரத்ன தேரரும், பொதுபலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரும்  'அபேஜனபல பக்‌ஷய' எனும் கட்சியில் போட்டியிட இருக்கின்றனர்.

 ஞானசார தேரோ குருணாகல் மாவட்டத்திலும் அதுரலிய ரத்தன தேரர் கம்பஹா மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.


Post a Comment

0 Comments