இன்று உலக அளவில் கொரோனா வைரஸ் பற்றி பேசாத ஆட்களே இல்லை. நிறைய YouTube சேனல்களிலும் சரி செய்தி நிறுவனங்களிலும் சரி தொடர்ந்து நிறைய விஷயங்கள் பேசப் படுகிறது. சில YouTube சேனல்களில் கொரோனா வைரஸ் பற்றி உண்மையான தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது; ஆனால் அவைகள் எதுவும் அதிக அளவில் மக்களைச் சென்றடையவில்லை. பொய்யாக சொல்லப்பட்ட தகவல்கள் மட்டும் பெரிய அளவில் மக்களைச் சென்றடைந்திருக்கிறது.
இப்பொழுது கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பதையும் அதைப்பற்றி பொய்யாக பரப்பப்பட்ட தகவல்களையும் சில உண்மையான தகவல்களையும் திரட்டித் தருகிறேன்.
கொரோனா வைரஸ் என்பது ஒரு தனிப்பட்ட வைரஸ் கிடையாது. அது ஒரு Corona Virion என்ற வைரஸ் குடும்பத்தை சார்ந்தது. இதில் நிறைய வகைகள் இருக்கிறது.
அதில் ஏழு விதமான வைரஸ் மட்டுமே மனிதனை தாக்கக் கூடியது.
கொரோனா என்பதன் பெயர்க்காரணம் என்னவென்றால் இதன் மேற்பரப்பில் கிரீடம் போன்ற வடிவம் இருக்கும். அந்த கிரீடம் போன்ற அமைப்பை ஆங்கிலத்தில் Corona என்று சொல்வார்கள். இதனை Novel Corona virus என்றும் அழைக்கிறார்கள். Novel என்றால் புதிய என்று பொருள்படுகிறது.
புதிய கொரோனா வைரஸ் என்று சுட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த கொரோனா வைரஸை 1960 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது;
இதில் 2019ல் கண்டுபிடிக்கப் பட்டுள்ள (மனிதனை பாதிக்கக்கூடிய)

ஏழு வகையான வைரஸ்கள்
229E
NL63
OC43
HK U1
மற்றும் நாம் அனைவரும் அறிந்த
SARS (Severe acute respiratory syndrome)
MERS ( Middle East respiratory syndrome)

SARS, MERS இரண்டுமே கொரோனா குடும்பத்தை சேர்ந்ததுதான்; தற்பொழுது இதனால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருந்தாலும் இது நாம் பில்டப் கொடுக்கும் அளவிற்கு பயங்கரமான வைரஸ் கிடையாது.
பொதுவாக ஒரு மனிதன் வைரஸ் பாதிக்கப்பட்டு இறப்பதை fatality rate என்று சொல்வார்கள். இதன் Fatality rate 2.2% என்று ஆய்வில் தெரியவருகிறது.
Merse Fatality rate 35%
Sars Fatality rate 12 to 15%
எனவே இவற்றுடன் கொரோனா வைரஸை ஒப்பிடுகையில் இதன் பாதிப்பு குறைவு என்றே சொல்லவேண்டும்.
இது சீனாவில் பரவ ஆரம்பித்த பொழுதே இதனை தடுக்கும் செயல்பாடுகளிலும் ஈடுபட்டனர். அதையும் தாண்டி இன்று நாம் பயப்படக் காரணம் சீனர்கள் தான். அவர்களில் பாதிக்கப் பட்டவர்கள் இதனை
பரப்பும் விதமாகவே ஆங்காங்கே எச்சிலை துப்பி வைப்பதும், அடுத்தவர் முன் இருமுவதுமாக நடந்து கொண்டனர்.

வைரஸ் என்பதற்கு நாம் ஏன் தனிப்பட்ட பெயர் வைத்து அழைக்க வேண்டும்?
2009ஆம் ஆண்டில் H1N1 என்ற வைரஸ் பரவியது. அதனை Swine flu என்று அழைத்தார்கள். நிறைய மக்கள் இதனை பன்றியால் பரவுகிறது என்று நினைத்து எகிப்தில் பன்றிகளை சராமாறியாக கொன்று குவித்தார்கள். ஆனால் அது மனிதனால் தான் இன்னொரு மனிதருக்கு பரவியது என்று பிறகு தெரிந்தது.

அடுத்ததாக 2012ஆம் ஆண்டில் Novel Corona 2012 virus என்று ஒன்று பரவியது. இதைத்தான் சமீப காலமாக mers cov என்று அழைக்கிறோம். இந்த இரண்டிற்கும் என்ன சம்மந்தம் என்று நாம் அறிய வேண்டும்...
ஒரு மிருகத்தின் பெயரில் நாம் எப்போது ஒரு வைரஸை அழைக்கும் போது நாம் அந்த மிருகத்தின் வாயிலாக தொற்று பரவுவதாக எண்ணி நாம் அந்த மிருகத்தை அழிக்க நினைக்கிறோம். கொரோனா வைரஸை சீன வைரஸ் என்றே 2019ல் சொல்லி வந்தார்கள்.
சீன வைரஸ் என்று அழைக்கப் படும் காரணமே சீனர்களுக்கு வெறுப்பை உண்டாக்கி அவர்களின் வாழ்க்கை முறையையும் அவர்கள் உணவு முறையையும் நாம் தவறாக பேசிப் பேசியே வெறுப்படைய செய்ததால் தான் அவர்கள் அதனை அடுத்தவருக்கு பரப்ப வேண்டும் என்று எண்ணுவதாக அறியப் படுகிறது.

இந்த மாதிரியான தேவையற்ற பிரச்சினைகளை தடுக்கும் விதமாகத்தான்
WHO என்று அழைக்கப்படும் World Health Organisation ஒரு வைரஸை எப்படி அழைக்க வேண்டும் எப்படி பெயர் வைக்க வேண்டும் என்று ஒரு விதிமுறையை கொண்டு வந்தார்கள். அதன் அடிப்படையில் தான் ஒரு வைரஸை ஒரு மொழியின் பெயரையோ அல்லது ஒரு மிருகத்தின் பெயரையோ வைக்க கூடாது என்று விதிமுறைகள் வைத்தார்கள். இதுவே வைரஸை தடுக்கும் முதல் கட்டம். தற்பொழுது Corona Virus Disease என்ற வைரஸை Covid-2019 என்று அழைக்கிறோம்.

கொரோனா வைரஸிற்கு ஆயுர்வேத மருந்து என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி உலா வருகிறது. ஜனவரி 29, 2020 அன்று இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் PIB (Delhi) என்ற இணையத்தில் ஆயுர்வேதிக் யுனானி மருத்துவம் வாயிலாக கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து நம்மை தடுத்துக் கொள்ள மருந்து இருக்கிறது என்றும் அதற்கான மருந்து இருக்கிறது என்றும் ஒரு மருந்தை அறிவித்தனர். Arsenicum Album 30 என்ற மருந்தை சொல்லிருந்தனர். நம்மில் பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் சிலர் இதனை தீர்வான மருந்து என்று சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
ஆனால், இதற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் Arsenicum Album 30 என்ற மருந்தை பாதிக்கப்பட்ட நபருக்கு கொடுத்து இதுவரை சோதித்துப் பார்க்கவில்லை என்றும் World Health Organisation சொல்லியுள்ளது. அதுபோக இந்த மருந்து எதற்கான மருந்து என்றுகூட ஆராய்ச்சி செய்யவில்லை என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கியது என்றும் அதை உருவாக்கிய Patent இருக்கிறது என்றும் ஒரு வதந்தியை ஒரு நபர் இணையத்தின் மூலமாக பரப்பினார். PATENT "EP31723197A1"
இந்த Patent வைத்து ஆராய்ச்சி செய்து பார்த்த போது Avian Infectious Bronchitis Virus (IBV) என்ற வைரஸ் என்று கண்டறியப்பட்டது. இதுவும் கொரோனா வைரஸ் குடும்பத்தை சார்ந்த வைரஸ்தான், ஆனால் இது கோழிகளை மட்டும் தாக்கக்கூடிய வைரஸ் என்றும் Erica Bickerton என்ற பெண் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். மேற்கண்ட Pattent வைரஸை உருவாக்கினதற்கானது அல்ல, அந்த வைரஸை தடுப்பதற்காக தடுப்பூசிக்கான Pattent என்பது தெரியவருகிறது.

கொரோனா வைரஸ் ஒரு ஆபத்தான வைரஸ் என்றாலும் நாம் அதனை சரியாக தெரிந்து கொள்ளாமல் பரப்பப்படும் பொய்யான தவறான வதந்தியே அனைவரையும் பெரிய பயத்தில் ஆழ்த்துகிறது.
கொரோனாவை தடுப்பதற்காகவும் அழிப்பதற்காகவும் எக்கச்சக்கமான அறிவியலாளர்களும் அரசாங்கமும் தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் பகிரும் மீம்ஸ்கள் கேலி கிண்டல் அனைத்தையும் ஒரம் கட்டி வைத்துவிட்டு தவறான செய்தியும் பயத்தையும் பகிராமல் ஒத்துழைப்போம்.
Sars, mers போன்ற வைரஸ் தாக்குதலில் இருந்து உலகம் எப்படி மீண்டு வந்ததோ அதே போல் இதிலிருந்தும் மீண்டு வரும்.
வழக்கம் போல் உலகம் இயங்கும் (நன்றி இணையம்)

0 Comments