அமெரிக்க திரைப்பட நடிகர் டொம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி நடிகை ரீட்டா வில்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக நடிகர் டொம் ஹாங்க்ஸ் Tom Hanks கூறுகிறார்.
டொம் ஹாங்க்ஸ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரும் அவரது மனைவியும் ஆஸ்திரேலியாவில் பயணம் செய்தபோது, சோர்வு, உடல் வலி, சளி மற்றும் "லேசான காய்ச்சல்" போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்திய பின்னர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டடதாகவும் மருத்துவ பரிசோதனையில் தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பதாக அறிய வந்ததாகவும் கூறியிருக்கிறார்.
டொம் ஹாங்க்ஸ் ஓர் அமெரிக்க நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

0 Comments