Ticker

6/recent/ticker-posts

அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஏப்ரல் மாதம் 20 வரை மூடப்படும்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஏப்ரல் மாதம் 20 வரை  மூடப்படும் என  கல்வி அமைச்சு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதால், அனைத்து பாடசாலைகளும்  இன்று முதல் ஏப்ரல்  மாதம் 20 வரை  மூடப்பட வேண்டும் என்று அமைச்சு அறிவித்தள்ளது.

ஏற்கனவே  அனைத்து பாடசாலைகளிலும் கல்வி சுற்றுப்பயணங்களை நிறுத்தி வைக்குமாறு கல்வி அமைச்சு நாடு முழுவதும் உள்ள மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு  ஆணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது..


Post a Comment

0 Comments