Ticker

6/recent/ticker-posts

உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சஜித் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையைத் தொடர்ந்து உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனபலவேகய தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு கோரிக்கை  விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments