Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்று ! சீனாவை விஞ்சும் அமெரிக்கா!!

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளினால்  அமெரிக்கா சீனாவை விஞ்சியுள்ளது

அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றால் சீனா மற்றும் இத்தாலியை விஞ்சிவிட்டதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு கணிப்பு தெரிவிக்கிறது.

இதுவரை அமெரிக்காவில் 85,435 (இன்று 27ம் திகதி காலை 8.00 மணியளவில் உள்ள கணிப்பு) நோய்த்தொற்றாளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதுடன். நோய்த்தொற்றால் இதவரை 1295 பேர் மரணித்துள்ளனர்.

Post a Comment

0 Comments