உலகளாவிய மின்வணிக நிறுவனமான அமேசான் இஸ்ரேலுக்கு 300,000 இலட்சம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்ரேல் ஹெல்த்கெயார் அறக்கட்டளை ஊடாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்களின் மருத்துவ சேவைகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் Jeff Bezos இந்த நிதி இஸ்ரேலிய குடிமக்களுக்கான சுகாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று கூறியுள்ளார்.

0 Comments