பிரபல சிங்கள கலைஞர், நடிகர் தயா தென்னகோன் இன்று பிற்பகல் காலமானார்.
மகரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தயா தென்னகோனுக்கு வயது 78 ஆகும்.
இவர் “ஹன்தான” என்ற சிங்கள திரைப்படத்தில் நாத்த என்ற பாத்திரத்தில் நடித்து கலைத்துறைக்கு காலடி வைத்தார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் பின்னர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றினார்..

0 Comments