Ticker

6/recent/ticker-posts

மாகந்துரே மதுஷுக்கு துபாய் ஹோட்டலில் இருந்து மாதம் 30 இலட்சம் வருமானம்!



தடுப்புக் காவலில் இருக்கும் பாதாள உலகத் தலைவர் மாகந்துரே மதுஷுக்கு துபாய் ஹோட்டல் ஒன்றிலிருந்து மாதாந்தம் 30 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுஷ் துபாயில்26 அறைகள் கொண்ட ஒரு ஹோட்டலை ஹெராயின் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெற்ற பணத்திலிருந்து  வாங்கியதாக தெரிய வந்துள்ளதாக அருண சிங்கள இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஹோட்டலை ஒரு இந்திய நாட்டவர் மூலம் வாங்கியுள்ளதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments