Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 460 ஆக உயர்ந்துள்ளது.



மேலும் எட்டு கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 460 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 335 பேர்  மருத்துவ மேற்பார்வையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments