Ticker

6/recent/ticker-posts

அனுருத்த பாதெனிய மீண்டும் தலைவரானார்.


அரச மருத்துவர்கள்   சங்கத்தின் தலைவராக மருத்துவர்  அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


அரச மருத்துவர்கள்   சங்க நிர்வாகிகளை தொிவு செய்யும் நிகழ்வு நேற்று (27) இடம்பெற்றது. இந்த நிகழ்வில்   அனுருத்த பாதெனிய  போட்டி இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளராக மருத்துவர்  செனால் பெர்னாண்டோ போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments