Ticker

6/recent/ticker-posts

ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு!

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவே  
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் அதிகார சபைக்கு மேற்படி உத்தவை வழங்கியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஞானசார தேரர் வழங்கிய சாட்சியம் காரணமாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என ஆணைக்குழுவின் தலைவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசருமான ஜனக்க டி சில்வா மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த  ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஞானசார தேரர் நேற்று மூன்றாவது முறையாகவும் சாட்சியமளித்துள்ளார்.

Post a Comment

0 Comments